சூடான செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா விஜயம்…

பிரதமர் இந்தியாவிற்கான விஜயமொன்றினை நேற்று(02) மேற்கொண்டுள்ள நிலையில், தமிழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.கே.ஸ்டாலினை சந்தித்ததாக, பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனை தாம் சந்தித்து கலந்துரையாடியதாக அவர் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று(03) மீளவும் நாடு திரும்பவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது

கன்னியாவில், விகாரை விவாகாரம் – ஜனாதிபதி மனோகணேசனுக்கு கூறியது என்ன?