உள்நாடு

பிரதமர் ரணில் பதவி விலகுவது கட்டாயம் – மைத்திரி

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வலியுறுத்தியிருந்தார்.

அவர் தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள், அவர் மக்கள் சொல்வதைக் கேட்டு இராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

இதுவரை 2,064 பேர் பூரணமாக குணம்