சூடான செய்திகள் 1பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கூட்டம் ஆரம்பமானது… by November 19, 201838 Share0 (UTV|COLOMBO)-இன்றைய(19) பாராளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கூட்டம் தற்பொழுது பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது.