சூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்தவின் செலவுகளை நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் கடிதம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் அலுவலகத்தின் நிதிகளை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமான செயல் எனவும், குறித்த செலவுகளை நீக்குமாறும் தெரிவித்த யோசனை ஒன்று அடங்கிய கடிதம் ஒன்று தேசிய முன்னணியின் 06 பாராளுமன்ற உறுப்பினர்களது கையொப்பத்துடன் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த யோசனை தொடர்பில் நவம்பர் 29ம் திகதி ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

Related posts

மன்னர் சல்மானிடமிருந்து இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

editor

ஹெரோயினுடன் பெண் கைது

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்