சூடான செய்திகள் 1

பிரதமர் பதவி தொடர்பில் தான் கருத்து வெளியிடுவது சிறந்தது அல்ல

(UTV|COLOMBO)-பிரதமர் பதவி தொடர்பில் தான் கருத்து வெளியிடுவது சிறந்தது அல்ல என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசியலமைப்பின் கீழ் சட்டமா அதிபரின் வரையறைக்கமைய கருத்து வௌியிடுவது சிறந்தது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை கடிதம் ஒன்றின் மூலம் அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

பிரதமர் மாற்றம் தொடர்பில் கடந்த 27ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியமைக்கு அமைவாகவே அவர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் கைது

சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர்-GMOA

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?