வகைப்படுத்தப்படாத

பிரதமர் தலைமையில் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ரைய்னோ ரூபிங் புரடக்ஸ் நிறுவனத்தின் நன்கொடை மூலம் அரநாயக்க வசன்தகமவில் இந்த வீடமைப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 20 வீடுகள் நவீன வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம்

US government death penalty move draws sharp criticism

பியசேன கமகே சட்ட ஒழுங்கு ராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்