உள்நாடு

பிரதமர் உள்ளிட்ட அனைவரும் பதவி விலக வேண்டும்

(UTV | கொழும்பு) – பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய புதிய நிர்வாகம் சென்று குறைந்தபட்சம் 4 பில்லியன் டொலர்களையாவது தேட வேண்டும் என குறிப்பிட்டார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி சர்வதேச தரத்தை உயர்த்தியதன் பின்னர் சர்வதேச சந்தைக்கு திரும்பி டொலர் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்வு

சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்