உள்நாடு

“பிரதமர் இராஜினாமா செய்வார்” – பதவி விலக வேண்டாமென ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பிரதமர் இராஜினாமா செய்வார் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கங்கள் மற்றும் மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்கள் குழு ஒன்று அலரிமாளிகை வளாகத்தில் (பேரா ஏரி நுழைவாயில்) ஒன்று கூடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், பிரதமர் பதவி விலகக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related posts

சஜித் அணி சிரேஷ்ட எம்.பி ஒருவர் அரசாங்கதுடன்? மனைவி ஊடாக உறுதிப்படுத்தப்படுகிறது

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்

மதுபான சாலைகளுக்கும் பூட்டு