உள்நாடு

பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாட்ரோ தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழுவுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாட்ரோ மற்றும் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை இலங்கை வந்தனர்.

Related posts

கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம்

பிரதமரின் அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்க வேண்டும்

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்