உள்நாடு

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

(UTV | கொழும்பு) – பிரதமர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியவர்கள், பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்கள் இன்று (13) காலை பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Related posts

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை

எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தடையுத்தரவு

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]