சூடான செய்திகள் 1

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தினர் என்று கூறிய இரண்டு பேர் இன்று (31) மதியம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகைக்குள் நுழைந்ததில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பிலும் அவர்களை அச்சுறுத்தி தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் ஐவர் வைத்தியசாலையில்

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

நாட்டு மக்களுக்கு இன மத கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு பிரதமர் கோரிக்கை