உள்நாடுபிரதமர் – அமெரிக்க கருவூலத் திணைக்களக் குழுவினர் இடையே கலந்துரையாடல் by June 27, 202241 Share0 (UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது கொழும்பில் அமெரிக்க கருவூலத் துறையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.