வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கனேடிய பிரதமர் இந்தியா விஜயம்

Navy apprehends 4 Indian fishers for poaching in Lankan waters [VIDEO]

இன்னும் 3 நாட்களில் காலநிலையில் மாற்றம்..