உள்நாடு

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) – பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பளம் அல்லது கொடுப்பனவு எதுவும் பெறாமல் பதவியை வகித்து வருவதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

8ஆவது நாடாளுமன்ற உறுப்பினரான ஆஷு மாரசிங்க, உதவி அரசாங்கக் கொறடாவாகவும் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

Related posts

8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு!

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்