உள்நாடு

பிரதமரின் கோரிக்கையினை கரு ஏற்றார்

(UTV | கொழும்பு) –   புதிய பாராளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் மேற்பார்வைப் பங்கை வலுப்படுத்துவதும், இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இரத்து

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு