உள்நாடு

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்னவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவன் கண்டுபிடிப்பு