உள்நாடுபிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம் by February 26, 202040 Share0 (UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி பிரேம்னாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.