உள்நாடு

பிரதமரின் உத்தியோக இல்லம் முன்பாக அமைதியின்மை [PHOTOS]

(UTV | கொழும்பு) – விஜேராம வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (IUSF) தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு சற்று அமைதியின்மை நிலவி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கறியலில்

இன்று புதிதாக மேலும் பல பிரதேசங்கள் முடக்கம்

 மின்வெட்டு தொடர்பில் புதிய தகவல்