உள்நாடு

பிரதமரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

கொழும்புக்கு 16 மணித்தியால நீர்வெட்டு

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!