உள்நாடு

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Related posts

க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

டெலிகொம் தலைவர் நீக்கம்!

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்