உலகம்

பிரணாப் முகர்ஜி காலமானார்

(UTV | இந்தியா)- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 84 ஆவது வயதில் இன்று(31) காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அவரது மகன் ட்விட்டர் தகவலினூடாக உறுதிசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

அமெரிக்காவில் ஒரே நாளில் 2482 பேர் பலி

ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகள்

காஸா மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஆபத்து – எச்சரித்த மருத்துவர்கள்.