உள்நாடு

பிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி

(UTV|கொழும்பு) – ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உதவி பிரதம கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.

Related posts

ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

எகிறும் IOC எரிபொருள் விலைகள்

இன்று முதல் பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு

editor