விளையாட்டு

‘பிபா’ தலைவருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபா நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இன்பான்டினோ தற்போது அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ அறிவுறுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டோனிக்கு நெருக்கடி – மேற்கிந்தியத்தீவு தொடரிலிருந்து நீக்கம்

Copa Del Rey : பார்சிலோனா கிண்ணத்தினை கைப்பற்றியது

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்