சூடான செய்திகள் 1பிணையில் விடுதலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு by May 22, 201936 Share0 (UTV|COLOMBO) பிணையில் விடுதலை செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.