சூடான செய்திகள் 1பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் by February 18, 201928 Share0 (UTV|COLOMBO) 40 மில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தாத காரணத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.