சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை வௌியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் அந்த அறிக்கைகளை வௌியிடுவதற்கு ஜனாதிபதி ஆணையிட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும கூறனார்.

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

சீர்த்திருத்தப்பட்ட வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் புது வருடத்தின் பின்னர் அமுல்

ஒன்லைன் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு