அரசியல்உள்நாடு

‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா – ரிஷாட் எம்.பி பங்கேற்பு

வெலிகம, ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் – சஜித் பிரேமதாச

editor