உள்நாடு

பிசிஆர் பரிசோதனையை குறைக்க எதிர்பார்ப்பு இல்லை

(UTV | கொழும்பு) – பிசிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின்படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வேலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை தவிர அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

நாடு சுபீட்சமான பாதையில் – சியம்பலபிட்டிய

ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று