கேளிக்கை

பிக் பாஸ் நிகழ்சியில் வெற்றிப்பெறபோவது யார்? ஆரூடம் சொல்லும் நமீதா!

(UDHAYAM, COLOMBO) – பிக் பாஸ் நிகழ்சியில் வெற்றிப்பெறபோவது யார் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே ஆர்த்திக்கு ஜூலியை பிடிக்கவில்லை.

படுக்கை விடயத்தில் ஆரம்பித்த பிரச்சினை ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வரை தொடர்ந்தது.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஆர்த்தி ஜூலியை திட்டி வந்தார்.

டிஆர்பி குறையுது ஜூலியை நல்லா திட்டி அழ வைம்மா என்று பிக் பாஸ் அவ்வப்போது ஆர்த்தியிடம் கூற அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் வேலை செய்தார்.

ஜூலி ஆர்த்தி என்ன தான் திட்டினாலும் சொல்லிக் கொடுத்தபடி ஜூலி மீண்டும் மீண்டும் அவரிடமே சென்று பேசுவார். ஆர்த்தியும் ஜூலியை அழ வைப்பார்.

பிக் பாஸ் ஆர்த்தி பிக் பாஸுக்கு ரொம்பவே விசுவாசமாக இருந்தார். ஆனால் பார்வையாளர்கள் யாருக்கும் அவரை கண்டாலே பிடிக்கவில்லை.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆர்த்தி போன பிறகு அவரை போன்றே ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார் நமீதா. ஜூலி ஃபேக், ஓவியா ஃபேக் என்று கூறுகிறார் நமீதா. பிக் பாஸ் வின்னர் ஜூலி அல்லது ஓவியா என்கிறார் நமீதா.

Related posts

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த விஷால்

பிரபல நடிகைகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போடும் தனுஷ்!…வைரலாகும் காணொளி

வைரமுத்துவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்-சின்மயி சொன்ன பதில்