உள்நாடுபாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் இங்கு இல்லை – கம்மன்பில [VIDEO] by March 30, 2021March 30, 202151 Share0 (UTV | கொழும்பு) – நாட்டின் எந்த பகுதியிலும் பாவனைக்கு உதவாத எண்ணெய் அடங்கிய பவுசர் எங்கும் கிடைக்கவில்லை என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.