உள்நாடு

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   பால் மா உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை ரூ.100 ஆக உயர்த்தி ரூ.950 ஆகவும், ஒரு கிலோ பால் மா பொதியொன்றின் விலை ரூ.230 அதிகரித்து ரூ.2,350 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மின்துண்டிப்பு இல்லை

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

சாரதிகளுக்கான அறிவித்தல்!