சூடான செய்திகள் 1வணிகம்பால்மா விலைக்கு புதிய சூத்திரம்… by March 13, 201937 Share0 (UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கு புதிய சூத்திரம் ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சர் பி.ஹரிசனால் முன்வைக்கப்பட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.