உள்நாடுபாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை [VIDEO] by January 13, 2020January 14, 202038 Share0 (UTV|கொழும்பு) – சிறு ஆண் பிள்ளை ஒன்றினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.