உள்நாடு

பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவருக்காக பிராத்திக்குமாரும் அவரது முகநூல் பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மே 9 தாக்குதல் : நாமல் CID இல் வாக்குமூலம்

நாளை முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்