சூடான செய்திகள் 1பாராளுமன்ற வீதிக்கு பூட்டு… by March 5, 201931 Share0 போராட்டம் ஒன்றின் காரணமாக பாராளுமன்ற வீதி தற்காலிக மூடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதன் காரணத்தினால் குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.