உள்நாடுபாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா by April 5, 202241 Share0 (UTV | கொழும்பு) – பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.