கிசு கிசு

பாராளுமன்ற பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு.. கொரோனா பரிசோதனை…

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற சமையலறையில் உதவி சமையல்காரராக பணியாற்றிய நபரொருவர் திடீரென உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றில் பணியாற்றுகையில் கடந்த தினம் திடீரென சுகயீனமுற்றிருந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறந்த பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தா போது அவர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இனவாதத்தினை தூண்டும் அம்பாறை பிரதேச செயலகம்

தஹமுக்கு போட்டியாக சமிந்த்ராணி

ரந்துலா குணவர்தனவின் திருமண கிளிக்ஸ் [PHOTOS]