உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கப் பிரிவினரின் பொருளாதாரப் பாதை வரைப்படம் தொடர்பில் கேள்வி எழுப்பியதையடுத்து, பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

ஸஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை பூட்டு

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்