உள்நாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) -எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே முடிப்பதற்கான பிரேரணையை சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றம் நாளை (6) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

Related posts

பாடசாலைகளை நடத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கோரிக்கை