சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று(09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

 

 

 

 

Related posts

வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை-சுகாதார அமைச்சு

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிப்பு

திருகோணமலையில் திடீரென குவிக்கபட்ட இராணுவம்: பலத்த பாதுகாப்பு