சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

Related posts

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

இன்றைய வானிலை…

அலி ரொஷானுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி முதல் தொடர் விசாரணை