சூடான செய்திகள் 1பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலக தீர்மானம் by May 24, 201939 Share0 (UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.