சூடான செய்திகள் 1பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல் by March 5, 201926 Share0 (UTV|COLOMBO) கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.