உள்நாடுபாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் by August 20, 202051 Share0 (UTV|கொழும்பு)- இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.