உள்நாடு

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று(090 முற்பகல் 9 மணி முதல் மதியம் 12 மணி வரை எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பாராளுமன்றம் மூடப்பட்டது

இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண வரையறை

புத்தளம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை