உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது பதவி விலகல் கடிதத்தினை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் இவர் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்!

இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது