உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று

(UTV|கொழும்பு) – 9 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற செயலமர்வு விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்று மற்றும் நாளை இரு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று உச்சத்தை அடையும் வளியின் தரக்குறியீடு

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்