சூடான செய்திகள் 1பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை by December 20, 201835 Share0 (UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை சத்தியபிரமாண நிகழ்வுக்காக ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார்.