உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினராக வருண பிரியந்த லியனகே சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கம் சுதந்திரக் கூட்டமைப்பின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

தினேஷா சந்தமாலி கைது

19 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு