வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற – அலி சஹீர் மௌலானா.

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் கடந்த தினம் பதவி நீக்கப்பட்டார். இந்நிலையில், வெற்றிடமான குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அலி சஹீர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் இதோ

අග්නිදිග ආසියාකරයේ නව මැලේරියා විශේෂයක් පැතිරෙයි ?

බ්‍රිතාන්‍යයෙන් ගෙන්වූ කසල කන්ටේනරය ගැන රස පරීක්‍ෂණයක්